இருந்தால் உமக்கு!

கொரோனா பற்றியும் அதை சார்ந்த அம்சங்கள் பற்றியும் ஒரு விசுவாசியின் கண்ணோட்டம். https://youtu.be/rj4wV3R-Gio இருந்தால் உமக்குஇறந்தால் உம்மிடம்இன்றைய நாள்இரக்கத்தின் பரிசு எனக்கு என்றுஇலக்கு வைத்தீர்முடிக்கும் வரைக்கும்துடிக்கும் இதயம் என்னை அழைத்தால்உம்மைப் பார்ப்பேன்இங்கே வைத்தால்உம்மை சேவிப்பேன் நம்பிக்கை படகின்நங்கூரம் நீரேஅலையில் அலையேன்நிலைப்பேன் உம்மில்

அம்மை.

#biographyInTamil #amycarmichael “அம்மை” அந்த ஏழு வயதுக் குழந்தை ப்ரீனா, மூச்சு இரைக்க ஓடி வந்தாள். தன்னைத் துரத்தி வருபவர்கள் பிடித்துவிட்டால், கண்டிப்பாக இந்த முறை என்ன செய்வார்கள் என்பதே தெரியாது. ஏற்கனவே தப்பிக்க முயற்சி செய்ததால், சிறு பிள்ளை என்றும் பார்க்காமல், கையில் சூடு போட்டுவிட்டார்கள்….

விளக்குடன் ஒரு தேவதை

மிக மோசமானவர்களின் தொழில் என்றும், மதிப்பில்லாத, சம்பளம் அதிகம் இல்லாத பிழைப்பு என்றும் அழைக்கப்பட்ட தாதியர் பணியை, தெய்வீகப் பணி என்றும் மதிப்பு மிக்கது என்றும் மாற்றியவர் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆவார். 1820 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் செலவச் செழிப்பும் புகழும் வாய்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார்…

#ஷாக்குத்தத்தம்

#ஷாக்குத்தத்தம் “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்றார். (யோவான் 2:19) இயேசு தனது உடலைக்குறித்து தான் இப்படி சொன்னார் என்றாலும், எருசலேம் தேவாலயத்தின் வியாபாரத்தைத் தாக்கிய பின்னர் யூதர்கள் ஒரு அடையாளத்தைக் கேட்டபோது இவ்வாறு சொன்னார். ) “என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று…

ஃப்ரான்ஸ் காஃப்காவின்

ஃப்ரான்ஸ் காஃப்காவின் சிறு உவமை “ச்சே இந்த உலகம் ஒவ்வொரு நாளும் சிறுசாயிட்டே வருதே! ஆரம்பத்துல உலகம் பெரிசா இருந்துச்சு. நான் பயந்து போய் இருந்தேன். ஓடிக்கிட்டே இருந்தேன்.  அப்புறமா வலது பக்கமும் இடது பக்கமும் சுவர்கள் இருக்கறதப் பாத்ததும், கொஞ்சம் சந்தோஷமா இருந்தது. அப்புறமா இந்த…

மஹாப்ஸ்

“குற்றாலம் போய்ட்டு குளிக்காம வந்தா மாதிரி.” “நான் தான் மகாபலிபுரம் போய் சிற்பத்தப் பாத்துட்டேனே?” “நல்ல வேளை பாத்ததோட நிறுத்திக்கிட்ட.. ஒண்ணு தெரியுமா? நான் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன்.” “எனக்குத் தெரியும்.” “அப்புறமா ஏன்?” “உண்மைய சொல்லட்டுமா?” “அப்போ இத்தன நாளும் சொன்னது?” “இல்லடா, இந்த விஷத்தப்பத்தி…

என் அப்பாவைப் பற்றி என் நண்பர்கள் வட்டத்தில் மிகச் சிலருக்கே தெரியும். அப்பாவின் மறைவுக்குப் பின் அம்மா என்னுடன் அடிக்கடி வந்து தங்கியிருந்ததாலும், இறுதியில் எட்டு வருடங்களாக நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததாலும் என் அம்மாவைத் தான் பலருக்குத் தெரியும். நானும் அப்பாவைப் பற்றி எழுத வேண்டும்…

பூனையும், எலியும்

ஒரு காட்டுல, ஜம்போ மம்போன்னு ஒரு அப்பா யானையும், அம்மா யானையும் இருந்தாங்களாம். அவங்க ஊர்ல சுனாமி வந்தப்போ, அவங்கள கடல் தண்ணி முக்கிருச்சாம். ஆனா அவங்க ரெண்டு பேரும் தும்பிக்கைய மேல தூக்கி வச்சுக்கிட்டே மூச்சு விட்டுக்கிட்டே இருந்ததுனால அவங்க பிழைச்சுக்கிட்டாங்க. மம்போவோட தும்பிக்கையில ஒரு…

Back to top