கொரோனா பற்றியும் அதை சார்ந்த அம்சங்கள் பற்றியும் ஒரு விசுவாசியின் கண்ணோட்டம்.

இருந்தால் உமக்கு
இறந்தால் உம்மிடம்
இன்றைய நாள்
இரக்கத்தின் பரிசு
எனக்கு என்று
இலக்கு வைத்தீர்
முடிக்கும் வரைக்கும்
துடிக்கும் இதயம்
என்னை அழைத்தால்
உம்மைப் பார்ப்பேன்
இங்கே வைத்தால்
உம்மை சேவிப்பேன்
நம்பிக்கை படகின்
நங்கூரம் நீரே
அலையில் அலையேன்
நிலைப்பேன் உம்மில்
site1ogin@yawa
Related Posts
- 3 years ago
- 3 years ago
- 3 years ago
- 3 years ago