
யாவே ஊடகம் (YAWAY Media) என்பது சமூக ஊடகம் மூலம் நற்செய்தி மற்றும் சீடத்துவப்பணியைத் தனிநபர்களுக்கும் பெரும் திரளுக்கும் அளிக்கும் ஒரு சபைப் பாகுபாடற்ற இயக்கமாகும். அனைத்து வயதினரையும் சந்திப்பதே எங்கள் தரிசனம்.
தலைமுறைகளை இணைக்கும் ‘பாலம்’ என்ற கலைக்குழுவானது இசை, நாடகம், நடனம் மூலம் நல்ல செய்தியை எடுத்துச் செல்கிறது.
YouTube Channels
யாவே கிட்ஸ் YAWAY Kids – Click Here to watch
யாவே ட்வீன்ஸ் YAWAY Tweens – Click Here to watch
யாவே அடல்ட்ஸ் YAWAY Adults – Click Here to watch
தினசரி மனப்பாட வசனங்கள், சிறு தியானங்கள், வாரம் தோறும் சிறப்பு காணொளிகள், சிறு தொடர்கள், குறும்படங்கள், பாடல்கள், சிறப்பு செய்திகள்.
மாதம் தோறும் துளிர்க்கும் குருத்தோலை தமிழ் மின்னிதழ். E magazine (pdf)
வேதம், ஜெபம், ஐக்கியம் மற்றும் ஊழியம் போன்றவற்றைச் சமச்சீராக, ஆரோக்கியமாக வளர்க்க நேரடி நிகழ்ச்சிகளும், சமூக ஊடக நிகழ்ச்சிகளும் நடத்துதல்.
வாட்ஸ் அப் மூலம் வழிகாட்ட சிறுகுழுக்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சபை உறுப்பினர்களுக்கு ஊடகப்புரிதலையும் ஈடுபாட்டையும் ஊக்கப்படுத்த ஊடக ஞாயிறுகள் (Media Sundays)
சபைகளிலும் நிறுவனங்களிலும் பல்வேறு நிலைகளில் ஊடகப் பயிற்சிகள்.
எங்களது பிற பணிகளையும் அறிந்து பிறருக்கு அறிமுகப்படுத்த அன்புடன் அழைக்கிறோம். கைகூப்பி ஜெபிப்பதுடன் கை கோர்த்து பணி செய்ய எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.